Homeஉலக சினிமா வரலாறு (நவீன யுகம்) - அஜயன் பாலா
உலக சினிமா வரலாறு (நவீன யுகம்) - அஜயன் பாலா
உலக சினிமா வரலாறு (நவீன யுகம்) - அஜயன் பாலா
Standard shipping in 2 working days

உலக சினிமா வரலாறு (நவீன யுகம்) - அஜயன் பாலா

 
₹300
Product Description

அரசியல் காரணங்களை முன்னிறுத்துவதாக அமைந்தது நவீன யுகத்தின் ஆகசிறந்த திரைப்ப்டங்கள்.

அதுவரை கலை சினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையில் இருந்த கோடு மெல்ல அழிய துவங்கியது நவீன யுகத்தின் மிக முக்கிய விளைவு.

இரண்டுக்குமிடைப்பட்ட பேர்லல் சினிமா எனும் புதிய ரசனை உலகமெங்கும் வரவேற்பை பெற துவங்கியது. இதனால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்க சினிமாக்கள்தான். இதனால வன்முறையின் மூலம் புதிய அறங்கள்அதிகம் வெளிச்சமிடப்பட்டன.

அதுவரை மறுமலர்ச்சி யுகத்தில் பிரதானபடுத்தப்ட்ட மனித மனம் பின்னுக்குதள்ளப்பட்டது. வெற்று ரசனைகளை கடந்து சமூகத்தின் அவலங்கள் வன்முறை எனும் கவர்ச்சியின் மூலம் வெளிக்கொணரப்பட்டன. மேலும் தனி மனித இருப்பு குறித்த கேள்வி? இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த தேடல், ஆகியவற்றுடன் கற்பனையின் முழு வீச்சில் அறிவியலின் சாத்தியங்களை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படுத்துவது ஆகிய அம்சங்கள் இந்த யுகத்தை ஆக்ரமித்திருந்தன.

சுருக்கமாக சொல்வதனால் வரவேற்பறையிலிருந்த காமிரா புழக்கடைக்கும் இடம் பெயர்ந்தது நவீன யுகம்.

1970களில் அமெரிக்க சினிமாவில் புதிய அலை வீசியது. George Lucas, Martin Scorsese, Robert Altman, Woody Allen, William Friedkin, Peter Bogdanovich, Steven Spielberg மற்றும் Brian De Palma என பல புதிய இயக்குனர்கள் மடை திறந்த வெள்ளமென வந்தனர்.

  • அஜயன் பாலா
Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now